‘எல்லாத்தையும் பாசிட்டிவா பாருங்க’ – முன்னாள் பாரதி கண்ணம்மா பிரபலத்தின் சூப்பர் அட்வைஸ்!!

0
'எல்லாத்தையும் பாசிட்டிவா பாருங்க' - முன்னாள் பாரதி கண்ணம்மா பிரபலத்தின் சூப்பர் அட்வைஸ்!!
'எல்லாத்தையும் பாசிட்டிவா பாருங்க' - முன்னாள் பாரதி கண்ணம்மா பிரபலத்தின் சூப்பர் அட்வைஸ்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் முன்னாள் அகிலனாக நடித்தவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் மோட்டிவேஷன் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

கையை தூக்கி தொப்பையும் தொந்தியுமாக போஸ் கொடுத்த அமலா பால் – இணையத்தில் டிரெண்டாகும் புகைப்படம்!!

அட்வைஸ் கொடுத்த அகிலன் :

விஜய் தொலைக்காட்சியில் பலவித முக்கிய நகர்வுகள் உடன் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. தற்போது தான் தன்னுடைய இரண்டாவது குழந்தை ஹேமா, பாரதி தான் தனக்கு பிரசவம் பார்த்தார் என்ற ஒவ்வொரு உண்மையும் கண்ணம்மாவுக்கு தெரியவருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Akilan SPR (@akilan.spr)

இந்தத் தொடரில் முன்னாள் அகிலன் கதாபாத்திரத்தில் நடித்தவர் தனக்கு வந்த திரைப்பட வாய்ப்புகளால் இந்த சீரியலை விட்டு விலகினார். சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் மோட்டிவேஷன் கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது காற்றை எதிர்த்து கொண்டு தான் விமானம் பறக்கிறது. அதுபோல உங்கள் எதிர்மறை எல்லாத்தையும் பாசிட்டிவாக மாற்றங்கள் என்று சூப்பர் அட்வைஸ் கொடுத்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here