ஐயயோ.., நம்ம ஐலா பாப்பாவுக்கு இப்படி ஒரு பிரச்சனை நடந்துச்சா?? உண்மையை போட்டு உடைத்த ஆலியா மனசா!!

0

ராஜா ராணி சீரியல் பிரபலம் ஆலியா மானசா இப்பொழுது ஐலா பாப்பாவை பற்றி முக்கியமான விஷயம் ஒன்றை கூறியுள்ளார். இதனை கேட்ட பலரும் ஷாக்காகியுள்ளனர். அதாவது ஆலியா-சஞ்சீவ் ஜோடிக்காக தான் ராஜா ராணி சீரியல் பேமஸ் ஆனது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. இருவருமே காதலித்த விஷயத்தை தெரிந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். இப்பொழுது இருக்கும் ட்ரெண்டிங் ஜோடிகளில் ஆலியா-சஞ்சீவ் தம்பதிகளும் ஒருவர். ஐலா பாப்பா பிறந்த உடன் மேலும் பிரபலமானார்கள்.

ஐலா பாப்பாவின் ஒவ்வொரு செய்கையும் அவ்வளவு கியூட். இப்பொழுது ஐலா பாப்பா பற்றிய முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஆலியா கர்ப்பமாக இருக்கும்போது சுக பிரசவம் ஆக வேண்டும் என்று பிரத்யேகமாக உடற்பயிற்சி எல்லாம் செய்திருந்தாராம்.

ஆனால் குழந்தை(ஐலா) தலை வேறு பக்கம் இருந்ததால் சிசேரியன் செய்துகொண்டாராம். நார்மல் டெலிவரிக்கு ட்ரை செய்திருந்தால் ஐலா ஹார்ட் பீட் கம்மி ஆகி இருக்கும் அபாயமும் ஏற்பட்டிருக்குமாம். இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here