வைரம் போல் ஜொலிக்கும் குட்டி நயன்தாரா…, நிலவே பொறாமைப்படும் பேரழகு – சொக்கும் இளவட்டங்கள்!!

0

அம்சமான அழகில் ஜொலித்து மக்கள் கவனத்தை ஈர்த்து வளர்ந்து வரும் நடிகையாக அனிகா சுரேந்திரன் சினித்துறையில் மின்னிக்கொண்டுள்ளார். குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் பல படங்கள் நடித்து ஹிட் பெற்ற பிறகே தமிழில் ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்திருக்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த படத்தில் அஜித்-அனிகாவின் அப்பா மகள் ஹெமிஸ்ட்ரி பிச்சிக்கும். அந்த அளவுக்கு ரொம்ப..ரொம்ப செண்டிமெண்ட்டா ரசிகர்கள் மனச தொட்டிருக்கும். இதனால் தமிழ் திரையுலகில் அனிகாவை குட்டி நயன்தாரான்னு க்யூட்டா கூப்டிட்டு வராங்க.

அப்போ குட்டியா குழந்தை மாதிரி இருந்தவங்க இப்போ நடிகையா என்ட்ரி கொடுத்தும் ரசிகர்களுக்கு பேபி அனிகாவா தான் தெரியுறாங்க. இவருக்கு ஃபன் பேஸ் ரொம்ப ஜாஸ்தி தான். பின்ன இருக்காதா? இன்ஸ்டால போடற போஸ்டுக்கு எல்லாரும் அடிக்ட்.

அந்த லிஸ்டில் இப்பொழுது போஸ்ட் செய்த ஒரு போட்டோ ஐயோ…சொல்ல வார்த்தையே இல்ல. அந்த நிலவே பொறாமை பட்டு கீழ விழுந்துரும் போல..அப்டி ஒரு அழகு. இதோ இந்த போட்டோ தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here