படு மோசமான கவர்ச்சி உடையில் பிக் பாஸ் ரைசா.. ஹாட் போட்டோஷூட்!!

0

நடிகை ரைசா வில்சன் தற்போது படு கவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இணையத்தில் அவர் பகிர்ந்த அந்த புகைப்படங்களால் இவர் ரசிகர்கள் கிறங்கி போயுள்ளனர்.

ரைசா வில்சன் மாடல்லிங் துறையில் தன் பயணத்தை தொடங்கியவர். பின்னர் தனுஷின் வேலை இல்லா பட்டதாரியில் ஒரு சிறிய கதா பாத்திரத்தில் நடித்தார். பின்னர் உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சம் இல்லாத அந்த நிகழ்ச்சியில் பெரிய அளவில் மக்களிடம் கெட்ட பெயர் எடுக்காமல் தாக்குப்பிடித்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் ஹரிஷ் கல்யாணுடன் பியார் பிரேமா காதல் படத்தில் கதா நாயகியாக நடித்தார். இவர், உள்குத்து இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் வரும் புதிய படம் ஒன்றில் நடிக்க விருப்பதாக சில நாட்கள் முன்பு தகவல்கள் வெளியானது. இவர் இன்ஸ்டாகிராமில் தன் கவர்ச்சி போட்டோ ஷூட் படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

ரைசாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்: 

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here