ஆடி ஆடி ரசிகர்களை உசுப்பேற்றும் நடிகை ரைசா வில்சன் – வீடியோவை பார்த்து ஸ்தம்பித்த இணையதளம்!!

0

வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் ரைசா வில்சன் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலேயும் கீழேயும் இறக்கி விட்டு காட்டும் அனு இம்மானுவேல் – சிதறிய இணையதளம்!!

ரைசா வில்சன்

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் இடத்தில் பிரபலமானவர் தான் ரைசா வில்சன். மாடலிங் துறையில் இருந்த அவர் பல விளம்பரங்களில் நடித்திருந்தார். மேலும் பல படங்களில் சைடு ரோலில் நடித்திருந்தார்.

ஆடி ஆடி ரசிகர்களை உசுப்பேற்றும் நடிகை ரைசா வில்சன் - வீடியோவை பார்த்து ஸ்தம்பித்த இணையதளம்!!
ஆடி ஆடி ரசிகர்களை உசுப்பேற்றும் நடிகை ரைசா வில்சன் – வீடியோவை பார்த்து ஸ்தம்பித்த இணையதளம்!!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் அவரை அடையாளம் தெரிய ஆரம்பித்தது. பிக் பாஸ் வீட்டை வீட்டை விட்டு வெளியேறிய அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. இப்பொழுது 7 படங்கள் வரை தொடர்ந்து நடித்து வருகிறார்.

ஆடி ஆடி ரசிகர்களை உசுப்பேற்றும் நடிகை ரைசா வில்சன் - வீடியோவை பார்த்து ஸ்தம்பித்த இணையதளம்!!
ஆடி ஆடி ரசிகர்களை உசுப்பேற்றும் நடிகை ரைசா வில்சன் – வீடியோவை பார்த்து ஸ்தம்பித்த இணையதளம்!!

சமீபத்தில் அவர் ஜி.வி.பிரகாஷ் உடன் ஷூட்டிங்கில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here