மேலேயும் கீழேயும் இறக்கி விட்டு காட்டும் அனு இம்மானுவேல் – சிதறிய இணையதளம்!!

0

தெலுங்கு நடிகையான அனு இம்மானுவேல் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனு இம்மானுவேல்

பிரபல தெலுங்கு நடிகையான அனு இம்மானுவல் தமிழில் வெளியான துப்பறிவாளன், நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதன் மூலம் தான் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது.

இந்த 2 படங்களுக்கு பிறகு அவர் தமிழில் தலைகாட்டவே இல்லை. ஆனால் தெலுங்கில் பல ஹிட் படங்களை கொடுத்தார். இப்பொழுது 3 படங்களில் இடைவிடாது நடித்து வருகிறார். இவருக்கு விஜய் உடன் இணைந்து ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்று தான் ஆசையாம்.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். நாளுக்கு நாள் அவரது பாலோவர்ஸ் அதிகரித்தும் வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here