முன்னழகை குட்டி துணியால் மறைத்து ரசிகர்களை அல்லாட வைத்த ராய் லட்சுமி – ஹேங்கான இணையதளம்!!

0
முன்னழகை குட்டி துணியால் மறைத்து ரசிகர்களை அல்லாட வைத்த ராய் லட்சுமி - ஹேங்கான இணையதளம்!!
முன்னழகை குட்டி துணியால் மறைத்து ரசிகர்களை அல்லாட வைத்த ராய் லட்சுமி - ஹேங்கான இணையதளம்!!

பிரபல தென்னிந்திய நடிகையான ராய் லட்சுமி தற்போது இணையத்தில் விசித்திரமான உடையில் சூப்பரான ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மௌன ராகம் 2 சீரியல் தருணுக்கு திருமணம் முடிந்துவிட்டதா? – அதிர்ச்சியில் பெண் ரசிகைகள்!!

ராய் லட்சுமி

கற்க கசடற படத்தில் நடித்ததன் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் தான் ராய் லட்சுமி. தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் பல படங்களில் நடித்து பிரபலமானார். இந்நிலையில் தான் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். இவர் நடிக்க வந்தபோது 15 வயது தானாம்.

 

View this post on Instagram

 

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)

இப்பொழுது அவருக்கு 30 வயதிற்கு மேல் ஆன நிலையில் தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடிக்க பல போட்டோஷூட்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் வினோதமான உடையில் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here