மௌன ராகம் 2 சீரியல் தருணுக்கு திருமணம் முடிந்துவிட்டதா? – அதிர்ச்சியில் பெண் ரசிகைகள்!!

0
மௌன ராகம் 2 சீரியல் தருணுக்கு திருமணம் முடிந்துவிட்டதா? - அதிர்ச்சியில் பெண் ரசிகைகள்!!
மௌன ராகம் 2 சீரியல் தருணுக்கு திருமணம் முடிந்துவிட்டதா? - அதிர்ச்சியில் பெண் ரசிகைகள்!!

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் 2 சீரியலில் வருண் கதாபாத்திரத்தில் நடிக்கும் ராகுல் தனது மனைவியுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோ இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

பிக் பாஸ் 5இல் களமிறங்கும் தளபதி விஜய்யின் நண்பர் – எதிர்பார்ப்பை தூண்டும் அப்டேட்!!

மனைவியுடன் தருண்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் மிகப்பெரிய பிரபலமடைந்த சீரியலில் ஒன்று மௌன ராகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதன் முதல் சீசன் சக்தி என்ற சிறு குழந்தையை மையமாக வைத்த கதைக்களத்துடன் நகர்ந்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டது.

மௌன ராகம் 2 சீரியல் தருணுக்கு திருமணம் முடிந்துவிட்டதா? - அதிர்ச்சியில் பெண் ரசிகைகள்!!
மௌன ராகம் 2 சீரியல் தருணுக்கு திருமணம் முடிந்துவிட்டதா? – அதிர்ச்சியில் பெண் ரசிகைகள்!!

இதில், இதன் இரண்டாவது சீசனில் கதையை கொஞ்சம் மாற்றி காதல் பின்புலத்துடன் கொண்டு போக இதன் இயக்குனர் முடிவெடுத்தார். இந்த நிலையில், இதன் இரண்டாவது சீசனில் வருண் மற்றும் தருண் என்ற இரு கதாநாயகர்கள் களமிறக்க பட்டுள்ளனர். இதில், ராகுல் என்ற சீரியல் கதாபாத்திரமான தருணுக்கு அண்மையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவரது மனைவியுடனான புகைப்படத்தை பார்த்த இவரது பெண் ரசிகைகள் மிகுந்த அப்செட்டில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here