காதல் மன்னனா..நீயும் கண்ணனா.. ரொமான்டிக் லுக் கொடுத்த நடிகர் – அகிலனின் போட்டாவால் ஆடி போன ரசிகர்கள்!!

0
காதல் மன்னனா..நீயும் கண்ணனா.. ரொமான்டிக் லுக் கொடுத்த நடிகர் - அகிலனின் போட்டாவால் ஆடி போன ரசிகர்கள்!!
காதல் மன்னனா..நீயும் கண்ணனா.. ரொமான்டிக் லுக் கொடுத்த நடிகர் - அகிலனின் போட்டாவால் ஆடி போன ரசிகர்கள்!!

பிரபல பாரதி கண்ணம்மா சீரியலில் இரண்டாம் நடிகராக நடித்து வந்த அகிலனின் மாஸ் புகைப்படம் ஒன்று இன்ஸ்டா உலகத்தை கிறங்கடித்து வருகிறது.

முன்னழகை குட்டி துணியால் மறைத்து ரசிகர்களை அல்லாட வைத்த ராய் லட்சுமி – ஹேங்கான இணையதளம்!!

அகிலன்:

விஜய் தொலைக்காட்சியில் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியலில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த தொடரில், பாரதியின் தம்பியாக நடித்து மிகவும் பிரபலமடைந்தவர் அகிலன். இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இதன் பிறகு, தனக்கு தொடர்ந்து வந்த பட வாய்ப்புகளால் இந்த சீரியலை விட்டு விலகினார்.

காதல் மன்னனா..நீயும் கண்ணனா.. ரொமான்டிக் லுக் கொடுத்த நடிகர் - அகிலனின் போட்டாவால் ஆடி போன ரசிகர்கள்!!
காதல் மன்னனா..நீயும் கண்ணனா.. ரொமான்டிக் லுக் கொடுத்த நடிகர் – அகிலனின் போட்டாவால் ஆடி போன ரசிகர்கள்!!

இந்த நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் ரொமான்டிக் லுக் கொடுத்து எடுத்த போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த இவரது ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தெளித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here