இயக்குனருடன் வாக்குவாதம்., இந்த படம் ஓட வாய்ப்பே இல்லை., தயாரிப்பாளர் தலையில் இடியை இறக்கிய பிரபல நடிகர்!!

0

கோலிவுட் திரையில் எக்கசக்க படங்களை தயாரித்து வருகிறார் ஐசரி கணேசன். தற்போது இவர் தயாரிப்பில் நடிகர் ஆர். ஜே பாலாஜி சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை இயக்குனர் கோகுல் இயக்கி வருகிறார். இப்படி இருக்கையில் ஆர் ஜே பாலாஜிக்கும் இப்படத்தின் இயக்குனருக்கும் இடையில் கருத்து வேறுபாட்டால் சண்டை எழுந்துள்ளது. மேலும் அந்த சண்டையை இப்படத்தை தயாரிக்கும் ஐசரி கணேசன் தான் தீர்த்து வைத்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

இந்நிலையில் இப்படத்திற்கான படப்பிடிப்பு பாதி முடிந்துவிட்டது. ஆனாலும் இப்படம் திரைக்கு வந்தால் தனது மார்க்கெட் இறங்கிவிடும், மேலும் இப்படத்தின் கதை நன்றாக இல்லை என ஐசரி கணேசனிடம் ஆர். ஜெ. பாலாஜி கூறியுள்ளார். இதனால் இப்படத்தின் இதோடு படப்பிடிப்பை நிறுத்தி விடுங்கள் என கூறியுள்ளாராம். ஆனால் இது குறித்து பட தயாரிப்பாளர் என்ன முடிவெடுப்பார் என பொறுத்திருந்து பார்ப்போம்.

ரசிகர்களை குதூகலப்படுத்த லோகேஷ் கனகராஜ் கொடுத்த ”லியோ” அப்டேட்., தெறிக்கவிடும் க்ளிக்ஸ் இணையத்தில் வைரல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here