ரசிகர்களை குதூகலப்படுத்த லோகேஷ் கனகராஜ் கொடுத்த ”லியோ” அப்டேட்., தெறிக்கவிடும் க்ளிக்ஸ் இணையத்தில் வைரல்!!

0
ரசிகர்களை குதூகலப்படுத்த லோகேஷ் கனகராஜ் கொடுத்த ''லியோ'' அப்டேட்., தெறிக்கவிடும் க்ளிக்ஸ் இணையத்தில் வைரல்!!
ரசிகர்களை குதூகலப்படுத்த லோகேஷ் கனகராஜ் கொடுத்த ''லியோ'' அப்டேட்., தெறிக்கவிடும் க்ளிக்ஸ் இணையத்தில் வைரல்!!

கோலிவுட் திரையில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வெளியான ”விக்ரம்” திரைப்படம் வசூலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது. இதை தொடர்ந்து தற்போது இவரது இயக்கத்தில் ”லியோ” திரைப்படம் உருவாகியுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

இதில் தளபதிக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்துள்ளார். இதோடு பல பிரபல நடிகர்கள் இதில் இணைந்துள்ளனர். மேலும் இப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ளது. இப்படி இருக்கையில் லோகேஷ் தனது லியோ படத்தின் வசனகர்த்தாவான ரத்ன குமார், தீரஜ் வைத்தி ஆகியோருடன் இணைந்து புகைப்படம் எடுத்து ஷேர் செய்துள்ளார்.

வசூலை குவித்து வரும் ”மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி”., ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here