விரட்டி அடித்தவர்களுக்கு தனது வெற்றி மூலம் பதில் கொடுத்த பிரதீப்.., கடைசில மாஸ் பண்ணிடீங்களே சார்!!

0
விரட்டி அடித்தவர்களுக்கு தனது வெற்றி மூலம் பதில் கொடுத்த பிரதீப்.., கடைசில மாஸ் பண்ணிடீங்களே சார்!!
விரட்டி அடித்தவர்களுக்கு தனது வெற்றி மூலம் பதில் கொடுத்த பிரதீப்.., கடைசில மாஸ் பண்ணிடீங்களே சார்!!

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நவம்பர் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிய லவ் டுடே திரைப்படம் ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்றது. இந்த படம் முழுவதும் 2k கிட்ஸ் களின் காதல் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டதால் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர். மேலும் இந்த படம் வெளியாகி தற்போது வரை 50 கோடிக்கும் மேல் வசூலை அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஆனால் ரங்கநாதன் இந்த படத்தை இயக்குவதற்கு படாத பாடு பட்டு தான் இந்த வெற்றியை அடைந்துள்ளார். அதாவது முதல் இவர் லவ் டுடே படத்தை இயக்குவதற்காக லைக்கா, ஸ்டுடியோ கிரீன் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு ஏறி இறங்கியுள்ளார். ஆனால் இந்த நிறுவனங்கள் அனைத்தும் இவருடன் இணைந்து படம் தயாரிப்பதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இறுதியாக ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சென்ற போது அவர்களும் படத்தை தயாரிப்பதற்கு முனைப்பு காட்டவில்லை.

கணவரின் காலில் விழுந்த விஜய் டிவி பிரியங்கா.., அப்படி ரெண்டு பேருக்குள்ள என்னதான் ஆச்சு!!

ஆனால் ஏஜிஎஸ் நிறுவனத்தின் மகள் அர்ச்சனா லவ் டுடே படத்திற்கான கதையை படித்து விட்டு படத்தை தயாரிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அந்த படமும் இப்போது செம ஹிட்டாகி வசூலில் வேட்டையாடி வருகிறது. இதை வைத்து பார்க்கும்போது சில பெரிய நிறுவனங்கள் அஜித், ரஜினி, விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படத்தை தயாரிக்க தான் ஆர்வமாக உள்ளனர். ஆனால் அந்த நிறுவனங்கள் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்க யோசிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here