இந்த ஆண்டின் சிறந்த தொகுப்பாளினி பிரியங்கா – விஜய் டிவியின் முடிவால் கொந்தளித்த ரசிகர்கள்!

0
இந்த ஆண்டின் சிறந்த தொகுப்பாளினி பிரியங்கா - விஜய் டிவியின் முடிவால் கொந்தளித்த ரசிகர்கள்!

சன் மியூசிக் சேனல்லில் சாதாரண ஒரு தொகுப்பாளினியாக தன் சின்னத்திரை பயணத்தை தொடங்கியவர் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே. பின்னர் தான் இவருக்கு ஜாக்பாட் அடித்தார் போல விஜய் டிவியில் வாய்ப்பு கிடைத்தது.

விஜய் டிவியில் சினிமா காரம் காபி, சூப்பர் சிங்கர், தி வால், ஸ்டார்ட் மியூசிக், ஒல்லிபெல்லி போன்ற பல பிக் பட்ஜெட் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மேலும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

நாடு முழுவதும் அதிரடியாக உயரும் டிக்கெட் விலை – ஏப்ரல் 15 முதல் அமல்!! ரயில் பயணிகள் பயங்கர அதிர்ச்சி!!

இந்நிலையில் சின்னத்திரைக்கான விஜய் விருதுகள் டிவி நிகழ்ச்சியில் பிரியங்காவிற்கு இந்த ஆண்டிற்கான சிறந்த தொகுப்பாளினி விருது கிடைத்துள்ளது. தற்போது இது குறித்து ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல மாதங்களாக ஆங்கரிங்குக்கு லீவ் விட்ட பிரியங்கா எப்படி இந்த வருடத்தின் சிறந்த தொகுப்பாளராக முடியும் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here