காதலன் வற்புறுத்தலால் உயிரை பணயம் வைத்த நடிகை பிரியா பவானி சங்கர் – வீடியோவால் அதிர்ச்சியான ரசிகர்கள்!

0
காதலன் வற்புறுத்தலால் உயிரை பணயம் வைத்த நடிகை பிரியா பவானி சங்கர் - வீடியோவால் அதிர்ச்சியான ரசிகர்கள்!

சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், வாணி போஜன் ஆகியோரின் வரிசையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் முதலில் இருந்து நடித்த மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மாபியா ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது பிரமாண்ட இயக்குனரான சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளார். அதற்கிடையே தான் பல ஆண்டுகளாக காதலித்து வரும் ராஜவேல் பிரபு உடன் இணைந்து பாரினுக்கு இன்ப சுற்றுலா ஒன்றிற்கும் சென்றுள்ளார் பிரியா பவானி சங்கர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் இவர் தன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை புல்லரிக்க செய்துள்ளது. அதாவது நடு வானில் தொங்கியபடி சாகசம் ஒன்றை செய்துள்ளார். மேலும் இதை செய்ய என்னை ஊக்குவித்த ராஜவேலுக்கும் நன்றி என்ற தனது காதலரை குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here