ஏ தீயே.. அழகிய தீயே – வெட்க சிரிப்புடன் மிளிரும் ரம்யா பாண்டியன் – சிறைபட்டு போன ரசிகர்கள்!

0
ஏ தீயே.. அழகிய தீயே - வெட்க சிரிப்புடன் மிளிரும் ரம்யா பாண்டியன் - சிறைபட்டு போன ரசிகர்கள்!

சினிமாவில் வாய்ப்புகள் இல்லையென்றால் Audition சென்று வாய்ப்புகள் தேடும் காலம் மலையேறி தற்போது போட்டோஷூட் மூலம் வாய்ப்புகளை பெறும் காலம் தான் நிலவி வருகிறது. அதற்கு ஏற்றார் போல சினிமா நடிகைகளும் விதிவிதமான போட்டோஷூட்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த லிஸ்டில் வருபவர் தான் ரம்யா பாண்டியன்.

இவர் ஜோக்கர், டம்மி டப்பாசு ஆகிய படங்களில் நடித்து இருந்தாலும் ஏனோ இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே மொட்டை மாடி போட்டோஷூட் நடத்தி பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். பின்னர் குக் வித் கோமாளி, பிக் பாஸ் உள்பட பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது மலையாளத்தில் 2 படங்களில் நடித்து பிஸியான நடிகையாக மாறியுள்ளார் ரம்யா. மேலும் தற்போது கூட தன்னை வளர்த்து விட்ட போட்டோஷூட்டை விடாமல் செய்து வருகிறார். இவரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here