காஜல் அகர்வாலை தொடர்ந்து கர்பமாக இருப்பதாக அறிவித்த சூர்யா பட நடிகை.., குவியும் வாழ்த்துக்கள்!

0
காஜல் அகர்வாலை தொடர்ந்து கர்பமாக இருப்பதாக அறிவித்த சூர்யா பட நடிகை.., குவியும் வாழ்த்துக்கள்!

உதயன் படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தவர் தான் பிரணிதா சுபாஷ். பின்னர் சகுனி, மாஸ் போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். தமிழ் தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற படங்களிலும் நடித்தார்.

இவருக்கும் கர்நாடகாவை சேர்ந்த தொழிலதிபர் நிதின் ராஜுக்கும் சென்ற ஆண்டு திருமணம் நடந்தது. பின்னர் சினிமாவில் இருந்தே விலகி சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் தன் கணவரின் பிறந்த நாள் அன்று தான் கர்பமாக இருக்கும் செய்தியை சொல்லி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

இவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில் இவருக்கு மூன்று மாதங்கள் நிறைவடைந்து இருப்பதாகவும் வீட்டில் உள்ளவர்களுக்கு திருஷ்டி உள்ளிட்ட விஷயங்கள் மீது நம்பிக்கை இருப்பதால் மூன்று மாதங்கள் வரை வெளியில் தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Pranitha Subhash ? (@pranitha.insta)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here