இயக்குனருடன் கொண்ட ரகசிய உறவால் கர்ப்பமானேன் – ரியாலிட்டி நிகழ்ச்சியில் பிரபல நடிகை பகீர்!!

0
இயக்குனருடன் கொண்ட ரகசிய உறவால் கர்ப்பமானேன் - ரியாலிட்டி நிகழ்ச்சியில் பிரபல நடிகை பகீர்!!
இயக்குனருடன் கொண்ட ரகசிய உறவால் கர்ப்பமானேன் - ரியாலிட்டி நிகழ்ச்சியில் பிரபல நடிகை பகீர்!!

இந்தியில் நடிகை கங்கனா ரனாவத் தொகுத்து வழங்கி வரும் லாக்கப் நிகழ்ச்சியில், பிரபல இயக்குனரை நம்பி மோசம் போன சம்பவத்தை நடிகை ஒருவர் தெரிவித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

காஜல் அகர்வாலை தொடர்ந்து கர்பமாக இருப்பதாக அறிவித்த சூர்யா பட நடிகை.., குவியும் வாழ்த்துக்கள்!

மோசம் போனேன்:

இந்தியில் ஒளிபரப்பாகி வரும் லாக்கப் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை, நடிகை கங்கனா ரனாவத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் மந்தனா கரிமி என்ற போட்டியாளர் ரகசிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது, பிரபல இயக்குனர் ஒருவருடன் தான் ரகசிய உறவு வைத்திருந்ததாகவும், அதனால் தான் கர்ப்பம் அடைந்ததாகவும் தெரிவித்தார். இவரின் கர்ப்பம் குறித்து அறிந்த இயக்குனர், குழந்தையை நான் ஏற்க மாட்டேன் என்று சொல்லி தவிர்த்துவிட்டாராம். இதனால், நான் அந்த கருவை கலைத்து விட்டேன் என பகிரங்கமாக பேசியுள்ளார்.

இயக்குனருடன் கொண்ட ரகசிய உறவால் கர்ப்பமானேன் - ரியாலிட்டி நிகழ்ச்சியில் பிரபல நடிகை பகீர்!!
இயக்குனருடன் கொண்ட ரகசிய உறவால் கர்ப்பமானேன் – ரியாலிட்டி நிகழ்ச்சியில் பிரபல நடிகை பகீர்!!

இதன் பின் கடந்த நான்காண்டுகளுக்கு முன் தொழிலதிபர் கவுரவ் குப்தா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட மந்தனா , திருமணமான 8 மாதங்களில் அவரை விவாகரத்து செய்தார். நடிகை மந்தனா தனது முன்னாள் கணவர் மற்றும் பிரபல இயக்குனர் குறித்து பேசிய இந்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here