கருப்பு நிற பனியனில் பீச்சில் படுத்தவாறு போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

0

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என பல மொழிகளில் நடித்து வந்த பூனம் பாஜ்வா தற்போது லாக்டவுன் சமயத்தில் இருந்து படவாய்ப்புகள் எதுவும் இல்லாததால் போட்டோஷூட் நடத்துவதில் தனது ஆர்வத்தை செலுத்தி வருகிறார். தொடர்ந்து இணையத்தில் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகிறார். அதே போல தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பூனம் பாஜ்வா

தமிழ் திரையுலகை பொறுத்தவரை மக்களுக்கு ஒருவரை பிடித்து விட்டால் அவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவர். ஒரே இரவில் கூட பிரபலமானவர்கள் உண்டு. இவ்வாறு பல நடிகர், நடிகைகளை தமிழ் சினிமா உருவாக்கியுள்ளது. எனவே தான் பலரும் தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி அழைக்கின்றனர்.

poonam bajva

மேலும் மாடலிங் துறையில் உள்ளவர்கள் கூட தமிழில் தான் மூக்கால் வாசி அறிமுகமாகின்றனர். மேலும் அதன் பிறகு தான் அவர்களுக்கு மற்ற மொழிகளில் வாய்ப்பும் கிடைக்கிறது. அந்த வகையில் மும்பை பெண்ணான பூனம் பாஜ்வா மாடலிங் துறையில் கால் பதித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

poonam bajva
poonam bajva

பரத் நடிப்பில் உருவான சேவல் படத்தில் முதன்முதலாக நாயகியாக நடித்திருப்பார். மேலும் பள்ளிக்கூடத்து பெண்ணாக அழகாக நடித்திருப்பார். அவரின் முதல் படமே செம ஹிட். அதன் பிறகு தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

அதன் பிறகு அவர் தெலுங்கு, கன்னடம் என்று பிஸி ஆனதால் தமிழ் திரையுலகிற்கு பிரேக் விட்டிருந்தார். அதன் பிறகு முத்துன கத்திரிக்காய், அரண்மனை 2 போன்ற படங்களில் நடித்திருந்தார். அதன் பிறகு பட வாய்ப்பு இல்லாமல் குப்பத்து ராஜா படத்தில் கவர்ச்சி ஆண்ட்டியாக நடித்திருப்பார்.

இந்நிலையில் அதன் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது அதே போல அரை குறை ஆடையுடன் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here