கண்ணாடி போன்ற உடையில் முன்னழகை காட்டியவாறு போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – கிறக்கத்தில் ரசிகர்கள்!!

0
poonam bajva

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் கதையாகியாக இருப்பவர் பூனம் பாஜ்வா. தமிழில் பல திரைப்படங்களில் நடித்தும் அவருக்கு நடிகையாக அங்கீகாரம் கிடைக்கவில்லை. தற்போது பட வாய்ப்புகளுக்காக தொடர்ந்து பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

பூனம் பாஜ்வா

தமிழ் திரையுலகில் நடித்த பல நடிகைகள் கொடிகட்டி பறந்து வருகின்றனர். வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்பதை போல பல கதாநாயகிகளை உருவாக்கி வருகிறது. கேரளா, கர்நாடகா என பல நாயகிகள் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றனர். அதனாலேயே தமிழில் நடிக்க பல நாயகிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் ஒருவர் தான் பூனம் பாஜ்வா. மும்பையை சேர்ந்த இவர் மாடலிங் மூலம் வாய்ப்பு படங்களில் நடிக்க வாய்ப்புகிடைத்தது. தமிழில் பரத் நடிப்பில் உருவான சேவல் படத்தில் நடித்திருப்பார். இதில் இளம் விதவை பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை பற்றி கூறியிருப்பார்.

poonam-bajwa

இந்த படத்திற்கு பிறகு ஓரளவிற்கு வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு, தம்பி கோட்டை, துரோகி போன்ற படத்தில் நடித்திருந்தார். ஆனாலும் அவருக்கு நாயகியாக அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதன் பிறகு குப்பத்து ராஜா படத்தில் முழுநேர கவர்ச்சி லேடியாக நடித்திருப்பார்.

தற்போது பட வாய்ப்புகளுக்காக தொடர்ந்து பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் தன் காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். தற்போதும் வெள்ளை நிற ஆடையில் படுகவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here