மேலாடை காற்றில் பறக்க முன்னழகை அப்பட்டமாக காட்டிய பூனம் பாஜ்வா – கிறக்கத்தில் ரசிகர்கள்!!

0
poonam_Bajwa

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நாயகியாக இருப்பவர் பூனம் பாஜ்வா. மேலும் சில வருடங்களாக அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் போட்டோ ஷூட்டில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் லாக்டவுன் சமயத்தில் இருந்து தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களையும் ஜொள்ளுவிட வைத்து வருகிறார்.

பூனம் பாஜ்வா

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை பல நடிகைகள் படவாய்ப்புக்கு போட்டோஷூட் நடத்துவது வழக்கமாகி வருகிறது. சீரியல் நடிகைகள் கூட இதனை ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்கள் கூட பல கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளனர்.

poonam bajva

இப்படி இருக்க பூனம் பாஜ்வாவும் இந்த களத்தில் சில மாதங்களாக இறங்கியுள்ளார். லாக்டவுன் ஆரம்பித்த நாட்களில் இருந்து இன்று வரை தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் எடையை முழுமையாக குறைந்துள்ள பூனம் பாஜ்வா பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் அதற்கு கொக்கி போடுகிறாரோ?? என்று பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இவர் தமிழில் முதன்முதலில் நடித்த சேவல் திரைப்படம் செம ஹிட் அடித்தது. அதன் பிறகு அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆனார். பிரபல நடிகரான ஜீவாவுடன் கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு என 2 படங்களில் ஜோடி சேர்ந்தார். மேலும் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் அவருக்கு நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.

poonam-bajwa

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஆனால் சில காலங்களாக அவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் போனது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சுந்தர்.சி உடன் முத்துன கத்திரிக்காய், அரண்மனை 2 போன்ற படங்களிலும் நடித்திருந்தார். அதன் பிறகும் அவருக்கு மார்க்கெட் டவுன் ஆனது. சரி ஆளையே காணோமே என்று பார்த்தால் தொடர்ந்து சமுக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

அதுமட்டுமல்லாமல் காதலனுடன் நீச்சல் குளத்தில் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை கூட வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது தாறுமாறான கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here