கலர் கலரான ரங்கோலி டிசைன்ஸ் – தீபாவளி ஸ்பெஷல்!!

0

தீபாவளியை வண்ணமயமாக மாற்ற பல வகையான ரங்கோலி கோலங்களின் டிசைன்ஸ் பார்க்கலாம் வாங்க. தீபாவளி வர இன்னும் ஒரு நாள் தாங்க இருக்கு என்ன கோலம் போடலாம்னு முடிவு பண்ணிடீங்களா? என்ன கோலம் போட்டால் அழகா இருக்கும். ஒவ்வொரு கோலத்திற்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது வாங்க என்னான்னு தெரிஞ்சுக்கலாம்.

தீபாவளி ஸ்பெஷல் கோலங்கள்:

நாம இன்னைக்கி பார்க்க போறது ரங்கோலி டிசைன்ஸ் தாங்க. தீபாவளினாலே ஒரு குஷி தாங்க. புது டிரஸ் போட்டு பட்டாசு வெடிச்சு குழந்தைகள் எல்லாம் ஜாலியா இருப்பாங்க. ஆனால், தீபாவளியன்று பெண்களுக்கு காலைல முதல் வேலையே கோலம் போடுறது தான். கோலம் மட்டும் நாம நெனச்ச மாதிரி அழகா போட்டோம்னா அன்னைக்கி நமக்கு ஸ்பெஷல் தீபாவளி தான்.

கோலம் போடுவது ஒரு வேலையாக நினைக்காமல் ஆர்வமாக விரும்பி போடும் போது கோலம் அழகாகவும், தப்பு இல்லாமலும் வரும். குழந்தைகள் முதல் அனைவராலும் சுலபமாக போடக்கூடிய ஒரே கோலம் ரங்கோலி மட்டும் தான். ரங்கோலி போடுவதற்கு புள்ளிகள் எதுவும் தேவை இல்லை. நமக்கு பிடித்த வடிவத்தில் போட்டாலே அழகாக இருக்கும்.

நவதானிய ரங்கோலி:

பூ ரங்கோலி:

வண்ண ரங்கோலி:

விளக்கு ரங்கோலி:

உப்பு ரங்கோலி:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here