ஆவின் வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பு – 8ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது!!

0

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் (Aavin) நிறுவனத்தில் 2020 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது ஆவின் நிறுவனத்தில் 4 பணிகளுக்கான விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

ஆவின்

ஆவின் பால் நிறுவனத்தில் 2020 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 19 காலிப்பணியிடங்கள் உள்ளன. அதற்கான முழுவிவரத்தையும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

aavin
aavin

இந்த நிறுவனத்தில் 5 காலிப்பணியிடங்களான டெக்னீசியன், ஓட்டுநர், மூத்த தொழிற்சாலை உதவியாளர், மேலாளர் மற்றும் துணை மேலாளர்களுக்கான காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கான கடைசி தேதி, கல்வித்தகுதி மற்றும் வேலைக்கான இடத்தையும் கீழே காண்போம்.

டெக்னீசியன்

ஆவின் நிறுவனத்தின் டெக்னீசியன் பணிக்கான மொத்தம் 2 காலியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி ஐ.டி.ஐ, 8 அல்லது 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். இந்த பணிக்கான இடம் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகும். இதற்கான விண்ணப்ப பதிவு 11/11/2020 ஆம் தேதி துவங்கியது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

technician
technician

27/11/2020 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் முழுவிவரங்களையும் சரிபார்த்து கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஓட்டுநர்

ஆவின் நிறுவனத்தில் ஓட்டுநருக்கான மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கான கல்வித்தகுதி 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். பணியிடம் சென்னை, காஞ்சிபுரம், மற்றும் திருவாரூர் ஆகும்.

driver
driver

27/11/2020 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மூத்த தொழிற்சாலை உதவியாளர்

ஆவின் நிறுவனத்தில் மூத்த தொழிற்சாலை உதவியாளர் பணிக்கு மொத்தம் 4 காலியிடங்கள் உள்ளன. இதற்கான கல்வித்தகுதி ஐ.டி.ஐ அல்லது 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

senior factor assiociate
senior factory assiociates

இடம் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவாரூர். இதற்கான கடைசி தேதி 27/11/2020  ஆகும். விண்ணப்பதாரர் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலாளர் மற்றும் உதவிமேலாளர்

ஆவின் நிறுவனத்தில் மேலாளர் மற்றும் உதவி மேலாளருக்கான காலிப்பணியிடங்கள் மொத்தம் 10 உள்ளன. இந்த பணிக்கான கல்வித்தகுதி பி.டெக், பி.இ, ஐ.சி.டபுள்யூ.ஏ , எம்.எஸ்.சி, எம்.சி.ஏ,சி.ஏ மற்றும் 10 ஆவது படித்திருக்க வேண்டும்.

manager
manager

வேலைக்கான இடம் சென்னை மட்டும் ஆகும். இதுவும் 11/11/2020 தேதி தொடங்கி 27/11/2020 ஆம் தேதிக்குள் விண்ணப்பதாரர் விண்ணப்பிக்க வேண்டும். https://aavinmilk.com/home என்ற இணையதளம் வழியாக விண்ணப்பதாரர் 27/11/2020 கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here