ஆடையில்லா மேனியில் வெறும் துண்டை வைத்து மானத்தை காத்த பூனம் பாஜ்வா.. ஏங்கி தவித்த ரசிகர்கள்!!

0
poonam_Bajwa

பொதுவாகவே சினிமாவில் மார்க்கெட் இருக்கும் போதே முன்னணி நடிகர்களோடு நடித்தால் உண்டு. அந்த வாய்ப்பை தவறவிட்டால் சினிமாவில் நீண்ட நாட்கள் முன்னணி நடிகையாக நீடிப்பது கொஞ்சம் கஷ்டம் தான்.

அவ்வாறு மார்க்கெட் சரிந்த நடிகை தான் பூனம் பாஜ்வா. இவர் சேவல் படத்தில் முதன் முதலில் அறிமுகமாகும் போதே இவரின் கொழுக் மொழுக் அழகு ரசிகர்களுக்கு பிடித்து போனது. பின்னர் தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்தார்.

தற்போது இவருக்கும் கொஞ்ச நஞ்ச மார்க்கெட்டும் பறிபோக வாய்ப்புகள் இன்றி கவர்ச்சி காட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது வெறும் துண்டை மட்டும் ஆடையில்லா மேனியில் சுற்றி போஸ் கொடுத்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here