கொண்டாட்டத்திற்கு தயாராகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீடு – ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிய ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில்  நயன்தாரா..,  இது எப்போ?? அதிர்ச்சியளிக்கும்  புகைப்படம்  உள்ளே!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில்  நயன்தாரா..,  இது எப்போ?? அதிர்ச்சியளிக்கும்  புகைப்படம்  உள்ளே!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் தீபாவளி கொண்டாட்டம் சம்பந்தப்பட்ட ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

ஆர்வத்தை தூண்டிய சீரியல் டீம்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மக்கள் மனம் கவர்ந்த தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.  அண்ணன் தம்பி இடையேயான பாசத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பல ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது.  இந்த சீரியலில் தற்போதுதான் மூர்த்தியின் மனைவி தனத்திற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த நிலையில் இந்த சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அந்தப் புகைப்படத்தில் பூக்களால் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீடு அலங்கரிக்கப்பட்டு இருப்பது போல் தெரிகிறது. இதையடுத்து இனிவரும் தீபாவளி எபிசோடுகளில், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் கொண்டாட்டத்தில் மூழ்கி இருப்பது உறுதியாகியுள்ளது.  இதை ரசிகர்கள் பெருத்த ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here