பென்குயினோடு போஸ் கொடுத்த பொம்பள குயின் – குடும்பத்தோடு குஜால் செய்த ஷிவாங்கி!!

0

விஜய் தொலைக்காட்சியின் நட்சத்திரமாக விளங்கும் ஷிவாங்கி தன் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.

பென்குயினோடு  பிரபலம்:

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஷிவாங்கி.  இந்த நிகழ்ச்சியை அடுத்து இவருக்கு குக் வித்  கோமாளி மிகப்பெரிய  திருப்புமுனையாக அமைந்தது.

இவர் கோமாளியாக கலந்து கொண்ட இரண்டு சீஸனும் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகியது. அதுவும் குறிப்பாக அஸ்வினுடன் அவர் ஜோடியாகி சமைத்த போதெல்லாம் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை சேனல் மாற்றாமல் பார்த்து ரசித்தனர். அந்த வகையில், சின்னத்திரை நிகழ்ச்சிகளை அடுத்து தற்போது இவர் டான் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

அண்மையில் தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்ற போது அங்கு எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் லைக்குகளை குவித்து வருகிறார்.

 

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here