சுந்தரி சீரியல் நாயகியின் ஆப் ஸ்கிரீன் அட்டகாசங்கள் – சின்ன பிள்ளைன்னு நினைப்போ!!!

0

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் நாயகியாக நடிக்கும் கேப்ரியெல்லாவின் ரீல்ஸ் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சுட்டி குழந்தையாக மாறிய சுந்தரி:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்கள் மனம் கவர்ந்த தொடர் சுந்தரி.  ஆரம்பத்தில் இந்த சீரியல் ஆரம்பத்தில் கொஞ்சம் டல் அடித்தாலும் தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.  இந்த கதையின் நாயகி கொஞ்சம் கருப்பாக இருப்பதால் அவரது கணவருக்கே இவரை பிடிக்காமல் போகிறது.

இதனால் அனு என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.  இத்தகு கதைக்களத்துடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.  இந்த சீரியலில் சுந்தரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் கேப்ரியெல்லா தனது இன்ஸ்டா பக்கத்தில் யானை அனிமேசனுடன் கூடிய வீடியோ ஒன்றை பகிர்ந்து ரசிகர்களுக்கு சிரிப்பை வரவழைத்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here