கீழே ஒண்ணுமே போடாம தூக்கி தூக்கி மூடேத்துறீங்க பூனம்.., அந்தலை சிந்தலையான இளசுகள்!!

0

தமிழில் முக்கிய நடிகையாக இருக்கும் பூனம் பாஜ்வா இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பூனம் பாஜ்வா

தெலுங்கு சினிமாவில் கால் எடுத்து வைத்து அதன் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் தான் பூனம் பாஜ்வா. ரசிகர்கள் இடத்தில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்க காரணமே அவரது ஹோம்லியான லுக் தான்.

அதன் பிறகு அடுத்தடுத்த படங்களில் கிளாமர் காட்டி வந்தாலும் அவருக்கு மவுசு எந்த விதத்திலும் குறையவில்லை. மும்பையில் மாடலிங் துறையில் இருந்த இவருக்கு எளிதாகவே படவாய்ப்புகள் கிடைத்து விட்டது.

ஆனால் அவரால் அதனை தாக்கு பிடித்துக்கொள்ள முடியவில்லை. இப்பொழுது சுத்தமாகவே வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இப்பொழுது அவரின் கிளாமர் புகைப்படங்கள் அனைத்துமே இளசுகளை கவர்ந்து வருகிறது. அதிலும் இப்பொழுது தளுக்கு மொலுக்கு மேனியை காட்டியபடி கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here