பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஒன்று சேரும் விஜய் அஜித் – ரசிகர்களுக்கு கிடைத்த மிரட்டல் அப்டேட்!!

0
பத்திரிகையாளர் கேட்ட ஒரே ஒரு கேள்வி.. இதை அஜித், விஜய்ட்ட கேளுங்க - கண்டபடி திட்டிய முன்னணி நடிகர்!
பத்திரிகையாளர் கேட்ட ஒரே ஒரு கேள்வி.. இதை அஜித், விஜய்ட்ட கேளுங்க - கண்டபடி திட்டிய முன்னணி நடிகர்!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், விஜய் மற்றும் அஜித் குடும்பத்துடன் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 மீண்டும் சந்திக்கும் பிரபலங்கள் :

தமிழ் திரை உலகின் நட்சத்திர காதல் ஜோடிகளான நயன், விக்கியின் திருமணம் வருகிற ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த திருமணத்தில் கலந்து கொள்ள விஜய் சேதுபதி, நெல்சன் மற்றும் சமந்தா ஆகிய மூவருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், ஜூன் 8-ஆம் தேதி மாலை வரவேற்பு நிகழ்ச்சி நடத்த ஜோடி திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு திரையுலகில் இருந்து 50 பேர் வரை அழைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த லிஸ்டில் விஜய் மற்றும் அஜித் பெயர்களும் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து, 11 ஆண்டுகள் கழித்து இந்த இரு துருவங்களும் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு உருவாகலாம் என சொல்லப்படுகிறது. கடைசியாக இருவரும், அஜித்தின் மங்காத்தா பட சூட்டிங் நேரத்தில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இந்த திருமண நிகழ்வுக்கு இருவரும் குடும்பத்தினருடன் வரலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here