40 வயசுலயும் தளுக்கு மொளுக்கு மேனி.., எல்லை மீறும் பூனம் பாஜ்வா.., வெடவெடத்துப்போன இளசுகள்!!

0
மைதா மாவு போல வளவளப்பான தோற்றத்தில் பூனம் பாஜ்வா - கிறக்கத்தில் ரசிகர்கள்!!!
மைதா மாவு போல வளவளப்பான தோற்றத்தில் பூனம் பாஜ்வா - கிறக்கத்தில் ரசிகர்கள்!!!

மும்பை பெண்ணான பூனம் பாஜ்வா இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பூனம் பாஜ்வா

தமிழ், தெலுங்கு, மலையாளம் பக்கம் பல படங்களில் நடித்து பிரபலமானவர் தான் பூனம் பாஜ்வா. ஆரம்பத்தில் அவர் நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் அடிக்க முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

சேவல், தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம் போன்றவை அவரை இதுவரை அவரை நியாபகப்படுத்தி வருகிறது. இப்பொழுது வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் பூனம் பொழுதுபோகாமல் இப்பொழுது போட்டோஸை வெளியிட்டு வருகிறார்.

அதிலும் ரசிகர்களை கவருவதற்காக நாளுக்கு நாள் டிரஸ்ஸை குறைத்து வருகிறார். இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் முழு கருப்பு உடையில் அங்கங்களை காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here