காதல் மனைவி நயன்தாராவுக்கு சூப்பராக வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவன் – வைரலாகும் செய்தி!!

0
ஹனிமூனின் கடைசி நாளில் யாரும் எதிர்பார்க்காத ஒன்றை செய்த நயன் விக்கி - வைரல் போட்டோ!

கடந்த ஜூன் 9 ஆம் தேதி காதல் தம்பதிகளாக வலம் வந்த நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி திருமண பந்தத்தில் இணைந்தனர். இவர்களது திருமணம் கோலாகலமாக மகாபலிபுரத்தில் நடைபெற்றது. பிரபலங்கள் பலரும் இந்த திருமணத்தில் பங்கேற்றனர்.

மேலும் இந்த திருமணத்தை நேரடியாக ஒளிபரப்பும் உரிமையை நெட்பிளிக்ஸ் ஒடிடி தளம் வாங்கியது. இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு நயன்தாராவின் O2 படம் வெளியாகி உள்ளது. மகனின் உயிரை காப்பாற்றும் தாயாக நயன்தாரா இப்படத்தில் நடித்துள்ளார்.

கையை தூக்கி முன்னழகு திமிர போஸ் கொடுத்த நடிகை சாக்ஷி அகர்வால் – திக்குமுக்காடும் ரசிகர்கள்!

இந்நிலையில் இப்படத்திற்கும் தனது மனைவி நயன்தாராவுக்கும் வாழ்த்துக்களை விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். அதாவது ‘வாழ்த்துகள் தங்கமே என நயன்தாராவை குறிப்பிட்டு மேலும் படக்குழு மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் வாழ்த்துகள்’ என தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன். இவரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here