கையை தூக்கி முன்னழகு திமிர போஸ் கொடுத்த நடிகை சாக்ஷி அகர்வால் – திக்குமுக்காடும் ரசிகர்கள்!

0
வெறும் ஜாக்கெட் மட்டும் தான்.. பாக்குறவங்க பாத்துக்கோங்க - ஓவர் கவர்ச்சியில் திணறடிக்கும் சாக்ஷி!

அட்லீ இயக்கத்தில் ராஜா ராணி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். பின்னர் க க க போ, திருட்டு VCD போன்ற படங்களில் நடித்து பேமஸ் ஆனார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதை தொடர்ந்து ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். கடைசியாக சாக்‌ஷி அகர்வால் நடிப்பில், சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இவருக்கு இவ்வளவு திரைப்பட வாய்ப்புகளை பெற்று தந்தது இவரின் கிளாமர் தான். மேலும் இவர் பல தமிழ் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here