மேலாடை இல்லாமல் கையை தூக்கி முறுக்கு விடும் பூனம் பாஜ்வா – முறுக்கேறிய இணையதளம்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் பூனம் பாஜ்வா தற்போது முரட்டுத்தமான போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பூனம் பாஜ்வா

மும்பை பெண்ணான பூனம் பாஜ்வா சேவல் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர். அதன் பிறகு தான் அவருக்கு தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டுமில்லாமல் படத்திற்கு ஏற்றவாறு கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார் பூனம்.

சில காரணங்களால் பூனம் பஜ்வாவிற்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இந்நிலையில் தான் தற்போது கவர்ச்சியில் களமிறங்கி வருகிறார். நாளுக்கு நாள் கவர்ச்சியின் எல்லையை தொட்டு வருகிறார். இப்பொழுது மேலாடை அணியாமல் முறுக்கு விடும் போஸ் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here