அஜித்துடன் நேரடியாக மோத தயராகும் ராஜ மௌலி.. பில்லாவா.. பாகுபலியா?

0

நேர்கொண்ட பார்வை இயக்குனர் வினோத் இயக்கத்தில் தல அஜித்தின் நடிப்பில் பொங்கல் அன்று திரைக்கு வரவிருக்கும் படம் வலிமை. இரண்டு ஆண்டுகளாக இதற்காக காத்திருக்கும் ரசிகர்கள் தற்போது படத்தை பார்க்க நாட்களை எண்ணி வருகின்றனர்.

பொதுவாகவே பொங்கல் அன்று பல முன்னணி நடிகர்களின் படம் வெளியிடப்படும். இந்நிலையில் பிரமாண்ட படமான பாகுபலியை இயக்கிய இயக்குனர் S.S.ராஜமௌலியின் RRR படம் பொங்கல் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

RRR படத்தில் ராம் சரண், ஜூனியர் NTR, அலியா பாட், அஜய் தேவ்கான் என பெரிய பட்டாளமே நடிக்கிறது. இவ்வாறு இரண்டு பிரமாண்ட படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது ரசிகர்களுக்கு விருந்து தான் என்றாலும் இதில் யார் படம் அதிக வசூல் செய்யப்போகிறது என்பது பொங்கலுக்கு பின்னரே தெரியும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here