சர்வைவர் ஐஸ்வர்யாவின் 2 பீஸ் புகைப்படம் – அதிர்ந்து போன இணையதளம்!!

0

ஜீ தமிழில் தற்போது சர்வைவர் நிகழ்ச்சி பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது அதில் கலந்துகொண்ட ஐஸ்வர்யாவின் ஹாட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சர்வைவர்

பிரிட்டன் நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட சர்வைவர் நிகழ்ச்சி தற்போது தமிழிலும் ஒளிபரப்பாகி வருகிறது. 17 போட்டியாளர்கள் 100 நாட்கள் ஒரு தீவில் கொடுக்கும் டாஸ்குகளை எப்படி செய்து முடிக்கின்றனர் என்பது தான் கேம். இதில் கலந்து கொண்டு கலக்கி வருபவர் தான் ஐஸ்வர்யா.

தனது ஒட்டுமொத்த திறமையையும் இந்த நிகழ்ச்சியில் காட்டி அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார். இந்நிலையில் தான் தற்போது அவர் இதற்கு முன்னாள் நீச்சல் உடையில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த ஐஸ்வர்யாவா அது என்று பலரும் ஷாக்காகியுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here