கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இப்படி தான் வெளியிட போகிறார்களாம் – வெளிவந்த சுவாரசிய தகவல்!!

0

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து முடித்துள்ள விக்ரம் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் போட்ட மாஸ்டர் பிளான் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது.

கசிந்த பிளான்:

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள படம் விக்ரம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.  அண்மையில் படப்பிடிப்பு முடிந்து இந்த திரைப்படம்  தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.  இந்த படத்தில், விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளது. இந்த படம் வருகிற தீபாவளி அன்று திரைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விக்ரம் படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்பு தான் இயக்கிய  கைதி படத்தை  இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டதை போல, இந்த படத்தையும் இரண்டு பாகங்களாக வெளியிடலாம் என முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.  இயக்குனரின் இந்த முடிவு தற்போது இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.

சர்வைவர் ஐஸ்வர்யாவின் 2 பீஸ் புகைப்படம் – அதிர்ந்து போன இணையதளம்!!

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here