டாப்புக்கு செல்லும் சிவகார்த்திகேயன் – சிங்கப் பாதை படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்!!

0

நடிகர் சிவகார்த்திகேயனின் சிங்கப்பாதை படத்திற்கு ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய டுட்லி ஒளிப்பதிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட் பிரபலம்:

தமிழ் திரை உலகத்தில் மிகப்பெரிய இடத்தை பெற்றிருப்பவர் சிவகார்த்திகேயன் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.  குழந்தைகள் தொடங்கி இளம் பெண்கள் வரை அண்ணன் என்று செல்லமாக அழைக்கப்படும் இவர் தற்போது படவாய்ப்புகளில் பிஸியாக இருந்து வருகிறார்.  அதாவது, டாக்டர், அயலான் போன்ற படங்களை தொடர்ந்து டான் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது.  இதனை அடுத்து, கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் சிங்கப்பாதை எனும் படத்தில் நடிக்க உள்ளதாகவும், இப்படத்தில் ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய டுட்லி இணைய உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here