விஜய்யின் அடுத்த படமான தளபதி 66இல் ஹீரோயின் இவங்களா? – அப்போ கண்டிப்பா வேற லெவல் ஹிட் தான்!!

0

விஜய்யின் நடிப்பில் பீஸ்ட் படப்பிடிப்பு நிறைவடைய உள்ள நிலையில் ரசிகர்கள் தளபதியின் அடுத்த பட அப்டேட்டுக்கு காத்திருக்கின்றனர். ஆனால் அப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. இதை அதிகாரப்பூர்வமாக படக்குழுவே வெளியிட்டுள்ளது.

அதாவது தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்குகிறார். பிரபல தயரிப்பாளர் தில் ராஜு தளபதி 66 படத்தை தயாரிக்கிறார். சில தினங்களுக்கு முன்பு விஜய் படக்குழுவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் கூட வெளியானது. இந்நிலையில் விஜய்யிக்கு ஜோடியாக நடிப்பதற்கு முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

அதுவும் கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா பெயர்கள் தேர்வு பட்டியலில் உள்ளதாம். கீர்த்தியுடன் ஏற்கனவே விஜய் இரண்டு படத்தில் நடித்துள்ளார். மேலும் ராஷ்மிகாவும் விஜய்யின் தீவிர ரசிகை. அவருடன் நடிக்க வேண்டும் என ராஷ்மிகாவே பல இடங்களில் சொல்லியுள்ளார். எனவே இவர்கள் இருவரில் யார் ஒப்பந்தம் ஆனாலும் விஜய்யுடன் ஜோடி பக்காவாக இருக்கும்.

குலதெய்வம் கோவிலுக்கு செல்ல கண்ணன் ஐஸ்வர்யாவை அழைக்க முடிவெடுக்கும் மூர்த்தி குடும்பம் – பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ!!

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here