கையை தூக்கி இடுப்பின் பரம ரகசியத்தை காட்டிய பூனம் பாஜ்வா – நொறுங்கிப்போன இளசுகள்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பூனம் பாஜ்வா

தமிழில் வெளியான சேவல் படத்தில் நடித்து பிரபலமானவர் தான் பூனம் பாஜ்வா. தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், அரண்மனை 2 போன்ற ஹிட் படங்களை கொடுத்து நிலையான இடத்தை பிடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் தனக்கென்று தனி ரசிகர்கள் கூட்டத்தையே வைத்திருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

இப்படி இருக்க இப்பொழுது அவருக்கு வாய்ப்புகள் சுத்தமாக கிடைக்காமல் போனதால் தமிழில் கவர்ச்சி நாயகியாக களமிறங்கி விட்டார். இப்பொழுது முழுக்க முழுக்க கவர்ச்சி ததும்ப பல போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் கையை தூக்கி இடுப்பு தெரிய கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here