தனது காதலருடன் போஸ் கொடுத்த ரோஜா சீரியல் நாயகி – அதுவும் இவ்வளவு நெருக்கமாகவா!!

0

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா தொடரில் கதாநாயகியாக நடித்து வரும் பிரியங்கா தனது காதலருடன் எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது.

காதலருடன் நெருக்கம்:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல் ரோஜா. இந்த சீரியலில் நடித்து வரும் அர்ஜுன்-ரோஜா ஜோடி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்று.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் தற்போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

இந்த சீரியலின் நாயகி பிரியங்கா Meet my boyfriend என கூறி வில்லி பிரியாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தன் இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here