தமிழ் இயக்குனரின் படத்தில் நடிக்கும் ஜாக்கிசான் – இப்போவே எதிர்பார்ப்பு களை கட்டுதே!!

0

இயக்குனர் ஷங்கருடன் பிரச்சனை செய்து வரும் அந்நியன் பட தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தற்போது,ஜாக்கிசானை வைத்து அந்நியன் படத்தை ரீமேக் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முற்றிய மோதல்:

கடந்த 2005ல் நடிகர் விக்ரம் நடிப்பில்,இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் அந்நியன். இதில் சதா,விவேக்,பிரகாஷ்ராஜ்,நாசர் உள்ளிட்ட பலரும் தங்கள் பாத்திரங்களில் அசத்தியிருந்தனர். இந்த படத்தை இந்தியில் ரன்வீர் சிங்கை கதாநாயகனாக வைத்து ரீமேக் செய்ய உள்ளதாக இயக்குனர் சங்கர் அண்மையில் அறிவித்திருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆனால்,இந்த படத்தின் கதை பற்றிய உரிமம் தன்னிடம் உள்ளதாகவும்,இதை ரீமேக் செய்ய சங்கருக்கு அதிகாரமில்லை என அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார் ரவிச்சந்திரன். தற்போது, நடிகர் ஜாக்கிசானை வைத்து இந்த படத்தை தான் ரீமேக் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இவரின் இந்த அறிவிப்பால் இயக்குனர்- தயாரிப்பாளர் பிரச்சனை பூதாகரமாகி விட்டதாக சினிமா வட்டாரங்கள் பேசி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here