மேலாடை இல்லாமல் மொத்தத்தையும் காட்டிக்கொண்டு நின்ற பூனம் பாஜ்வா – திக்குமுக்காடிய இளவட்டங்கள்!!

0

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பூனம் பாஜ்வா

தமிழில் வெளியான சேவல் படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பூனம் பாஜ்வா.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

முதல் படம் மூலமே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். மும்பை பெண்ணான இவர் மாடலிங்கில் இருந்தவர்.

அதன் மூலம் தான் அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் ஒரு கலக்கு கலக்கி வந்தார். மேலும் இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தெனாவட்டு திரைப்படம் தான் இவருக்கு அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது. இந்நிலையில் அவர் தொடர்ந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here