டாப்பை இறக்கி விட்டு கவர்ச்சியை கையில் எடுத்த பிரியா பவானி சங்கர்.. அல்லல்பட்ட ரசிகர்கள்!!

0

பிரபல ஐ.டி கம்பெனியில் மென்பொருள் பொறியாளராக இருந்து பின்னர் செய்தி வாசிப்பாளராக தன் பயணத்தை தொடங்கியவர் நடிகை பிரியா பவானி சங்கர். பின்னர் பல போராட்டங்களுக்கு பிறகு சீரியலில் நடிக்க தொடங்கினார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

முதல் சீரியலிலேயே பெரிய ரசிகர் கூட்டத்தை தனக்கென உண்டாக்கினார். இதன் மூலம் சினிமா வாய்ப்பை பெற்று தற்போது சங்கர் இயக்கத்தில் நடிக்கும் வரை முன்னேறியுள்ளார் பிரியா பவானி சங்கர். மேலும் கிளாமரிலும் இறங்கியுள்ளார்.

இந்நிலையில் தற்போது மேலாடையை இறக்கி காட்டியபடி தன் லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு உள்ளார். அது வேகமாக இவரின் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here