படுக்கையறையில் லேசான சேலை கட்டி ரசிகர்களை உசுப்பேற்றி விடும் பூனம் பாஜ்வா – ஸ்தம்பித்த இணையதளம்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வந்த பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பூனம் பாஜ்வா

சேவல் படத்தில் நடித்ததன் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பூனம் பாஜ்வா. மும்பையில் இருந்து நடிக்கும் ஆசையில் தமிழகம் வந்தவருக்கு ஆரம்பத்தில் நல்ல வாய்ப்பு கிடைத்தது.

தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பி கோட்டை போன்ற ஹிட் படங்களை கொடுத்து வந்த இவருக்கு திடீரென சறுக்கல் ஏற்பட்டதால் இரண்டாவது நாயகியாக உருவெடுத்தார்.

லாக்டவுனுக்கு பிறகு அவருக்கு அந்த வாய்ப்பும் கிடைக்கவே இல்லை. இதனால் போட்டோஷூட்டில் களமிறங்கி விட்டார். இப்பொழுது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here