வலிமை  படத்திற்காக உயிரையே பணயம்  வைத்து  ரிஸ்க் எடுத்த அஜித் – மேக்கிங் வீடியோவை பார்த்து கண் கலங்கி போன ரசிகர்கள்!!

0

அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களின் கண்களை அகல விரியச் செய்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

அஜித் செய்த தியாகம் :

நடிகர் அஜீத் நடிப்பில் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் வலிமை. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில் வருகிற பொங்கலுக்கு இந்த திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்தப் படத்தில் அஜித்துக்கு நாயகியாக ஹீமா குரேஷி இணைந்துள்ளார். நடிகர் அஜித்துக்கு வில்லனாக தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற நடிகராக விளங்கும் கார்த்திகேயா என்பவர் இணைந்துள்ளார். இந்த படத்தில், இடம் பெற்றுள்ள அம்மா சென்டிமென்ட் குறித்த பாடல் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

 

மேலும் இதன் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி, மிகப்பெரிய அளவில் ரீச் ஆகியது. இந்நிலையில் இந்த படத்தின், மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி, சமூக வலைதளங்களில் பயங்கர ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த படத்தில் அஜித் இவ்வளவு ரிஸ்க் எடுத்துள்ளாரா? என அவரது ரசிகர்கள் கண் கலங்கி போய் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here