கருப்பு பனியனை அலேக்காக தூக்கி ரசிகர்களை முருகேற்றிய பூனம் பாஜ்வா – வெடவெடத்து போன ரசிகர்கள்!!

0

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்த பூனம் பாஜ்வா தற்போது இன்ஸ்டா பக்கத்தில் பனியனை தூக்கி கட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பூனம் பாஜ்வா

மாடலிங் துறையில் இருந்த பூனம் பாஜ்வா வாய்ப்பு தேடி தமிழுக்கு வர அவருக்கு சேவல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் படம் மக்கள் மத்தியில் பிரபலமானதால் நல்ல வரவேற்பை பெற்றார். தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பி கோட்டை போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் தான் அவருக்கு அடுத்து வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இதனால் கவர்ச்சி அவதாரம் கொடுத்து வருகிறார். இப்பொழுது அவர் பனியனை தூக்கி முடிச்சி போட்டு காட்ட கூடாததை காட்டி போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. என்ன தான் பூனம் குட்டி கரணம் போட்டாலும் எந்த வாய்ப்பும் கிடைப்பதாக இல்லை.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here