சட்டையை கழட்டி உள்ளாடையை முழுசாக காட்டிய பார்வதி நாயர்.. வாவ் சொன்ன ரசிகர்கள்!!

0

பார்வதி நாயர், அபுதாபியில் பிறந்த இவர் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் 2012 இல் மலையாள திரைத்துறை மூலமாக அறிமுகமானார். இவரின் அழகில் விழுந்த திரையுலகம் தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகளை வழங்கியது.

மலையாளத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். தமிழில் இவர் நிமிர்ந்து நில், என்னை அறிந்தால், உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சியமானார்.

மேலும் பாலிவுட்டிலும் 83 என்ற படத்தின் மூலம் கால்பதித்தார். இந்நிலையில் மேலும் பட வாய்ப்புகளுக்காக கிளாமர் போட்டோஷூட் நடத்தி இணையத்தை கிறங்க வைத்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here