கண்ணாடி உடையில் மாலத்தீவை திணறடித்த பூஜா ஹெக்டே – இளசுகளை கவர்ந்த அட்டகாசமான புகைப்படங்கள்!

0
கண்ணாடி உடையில் மாலத்தீவை திணறடித்த பூஜா ஹெக்டே - இளசுகளை கவர்ந்த அட்டகாசமான புகைப்படங்கள்!

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் கோலிவுட்டில் தன் கேரியரை ஸ்டார்ட் செய்தாலும் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை தந்து டாப் நடிகை என்ற பெயரை பெற்றுக்கொடுத்தது தெலுங்கு சினிமா தான்.

தமிழில் விஜய், தெலுங்கில் பிரபாஸ், இந்தியில் சல்மான் கான் என பல்வேறு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்து நம்பர் 1 நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் கூட இவர் 3 கண்டங்கள், 4 நகரங்கள் என ஒரு மாதம் நீண்ட சுற்றுப்பயணத்தை தொடங்கி அது குறித்த புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வந்தார்.

மேலும் இவர் ஒரு போட்டோஷூட் விரும்பி. வித்தியாச வித்தியாச உடையில் போட்டோஷூட் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளார். இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here