என்ன ஒரு மேனி உங்களுக்கு.. தலை முதல் கால் வரை மின்னுது – கண் கூச வைத்த நடிகை தமன்னா!

0
என்ன ஒரு மேனி உங்களுக்கு.. தலை முதல் கால் வரை மின்னுது - கண் கூச வைத்த நடிகை தமன்னா!

கோலிவுட்டில் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு உள்ளவர் தான் நடிகை தமன்னா. ஒரு வில்லி நடிகையாக தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகம் ஆகி பின்னர் பையா, ஆனந்த தாண்டவம், சிறுத்தை என தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து கலக்கினார்.

மேலும் தமிழ் தாண்டி டோலிவுட்டிலும் முன்னணி நடிகை என்ற பெயரை தமன்னா பெற்றார். தற்போது பாலிவுட்டிலும் Plan A Plan B, போலே சுடியான் ஆகிய படங்களில் நடித்து தன் திரைப்பயணத்தை விரிவுபடுத்தியுள்ளார்.

போட்டோஷூட்டின் மீது அதிக ஆர்வம் கொண்டவர் நடிகை தமன்னா. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here