அழகு-ளையும் சூப்பர்.., கிளாமர்ளையும் சூப்பர்.., சும்மா நச்சுனு இருக்கீங்க அனிகா.., ஸ்கர்ட்டில் கலக்கும் புகைப்படம் வைரல்!!

0

பிரபல நடிகையான அனிகா சுரேந்தரின் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

அனிகா சுரேந்தர்

தென்னிந்திய திரையுலகில் முக்கிய நடிகை என்ற அந்தஸ்துடன் வலம் வருபவர் தான் நடிகை அனிகா சுரேந்தர். இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு குவிந்திருந்தது. இந்த சிறு வயதிலேயே இப்படி சாதனை படைத்து விட்டார்.

அனிகாவை தெரியாத ஆளே இருக்காது என்றே சொல்லலாம். போட்டோஷூட்டிலும் அதிக ஆர்வமுள்ள அவர் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதுவும் அவர் ரீச் ஆனதிற்கு முக்கியமான காரணமாக அமைந்தது.

தொடர்ந்து இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களை கவரும் விதமாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது பாவாடை சட்டையில் கலக்கும் விதமாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here