என்னதான் தமிழ் சினிமாவில் முகமூடி படத்தின் மூலம் பூஜா ஹெக்டே அறிமுகம் ஆனாலும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகி என்ற பெயரை பெற்றவர் இவர். டோலிவுட்டில் இவர் முதன்முதலில் நடித்த ஒகா லைலா கோசம் என்ற படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
அதை தொடர்ந்து ரங்கஸ்தலம், மகரிஷி, அள வைகுண்டபுரம் லோ போன்ற படங்கள் நல்ல ஹிட் அடித்தது. இதன் மூலம் கிடைத்த புகழால் அண்மையில் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து இருந்தார்.
இதனால் இவருக்கு தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்